Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கிரசர் உரிமையாளர்களால் பூட்டப்பட்டு கிடக்கும் குவாரியை திறக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவாரி உரிமையாளர் புகார் மனு வழங்கினார்

https://youtu.be/iB3RenSIh7M

தேனி மாவட்டம் போடி அருகே10 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உப்புக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை தனி ஒரு குடும்பம் நடத்த முற்படுவதை கண்டித்து உப்புக்கோட்டை கிராமத்தில் கடைகள் அடைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://youtu.be/4RQsOHWHDqg

மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு சார்பாக அரசு பள்ளியில் கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்கு கல்வி உதவி நலத் திட்டங்கள் மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

https://youtu.be/YrhWcvcoonE

பசித்தால் உணவு எடுத்துக் கொள் 1000 ம்வது நாளை முன்னிட்டு இருசக்கர வாகன மெக்கானிக் சரவணன் கல்வி ஊக்கத்தொகை,மாற்றுத்திறனாளிகளுக்கு. மூன்று சக்கர வாகனம், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

https://youtu.be/FLhy_KFsLEc

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வேள்வரைகிராமத்தில் உள்ள ஸ்ரீ ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இதைக் காண மழையிலும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர்

https://youtu.be/nejXz1jUn1U

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளிமேடு பேட்டைக்கு செல்லும் அரசு பேருந்து சேவையை அருகாவூர் ஊராட்சி வேட்டைக்காரன் குடிசை கிராமத்தின் வழியாக மகளிர் புதிய நகரபேருந்து சேவை இயக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

https://youtu.be/S-cgEpgfPZg

You missed