Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவாரூரில் தொடர்ந்து நகராட்சி வார்டு வாரியாக நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை பதிவு செய்தனர் … உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களு க்கான சான்றுகளை மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினர் …

https://youtu.be/qhMNdobve5g

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு வாணக்கன் காடு கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி செய்து தர விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

https://youtu.be/w-1WnWkDGZA

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மது போதையில் முதியவர் ஒட்டி வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் மூன்று பேர் காயம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

https://youtu.be/gjHluLk0I00

கந்தர்வகோட்டை பகுதியில் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் டிராவல் மண் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது…

https://youtu.be/W16G-a_lZuo

You missed