திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
திருவாரூர் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … March 5, 2026 Hari haran
புதுக்கோட்டை தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் March 5, 2026 Hari haran
திருவாரூர் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு .. March 5, 2026 Hari haran
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிபத்திரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. August 11, 2025 Hari haran https://youtu.be/l4Gydty6VuM
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளின் ஐந்து பேரில் செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் திருட்டு. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மருத்துவமனையில் உள்ள பயனாளிகள் பொருட்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்களால் நோயாளிகள் அவதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் அறிஞர் அண்ணா அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை ஒன்று கடந்து சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உள்நோயாளிகள் பகுதிகளில் எங்குமே சிசிடிவி கேமராக்கள் இல்லை என்ற புகார் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் காவலாளிகள் யாரும் இல்லாத நிலை இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. August 11, 2025 Hari haran https://youtu.be/kQF2Qjw0tog
புதுக்கோட்டை அதிமுக பிரமுகரை திமுக பிரமுகர் அருவாளால் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் திமுக பிரமுகர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை அதிமுக பிரமுகரை கொலை செய்ய நடந்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது August 11, 2025 Hari haran https://youtu.be/4KpUH56XYkw
புதுக்கோட்டை புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் Ex அமைச்சர் Dr.விஜயபாஸ்கர் MLA – வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் August 11, 2025 Hari haran https://youtu.be/hn6kc3lXWTw
திருச்சி இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர் – திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பேட்டி August 11, 2025 Hari haran https://youtu.be/CzWLrbSh1so
கோயம்புத்தூர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார். August 11, 2025 Hari haran https://youtu.be/cZIFk37C7_4
தேனி சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து சமிக்ஞைகள் (Traffic Blinkers) நடப்பட்டு தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்கி வைக்கப்பட்டது. August 10, 2025 Hari haran https://youtu.be/Ik5ABfbcX60
விழுப்புரம் கோட்டைபட்டினம் மகான் சர்தார் ராவுத்தர் சாகிபு வலியுல்லாஹ் மத நல்லிணக்க 364 வது கந்தூரி விழா வான வேடிக்கையுடன் நடைபெற்றது – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு August 10, 2025 Hari haran https://youtu.be/6VC_U_QmN08
தேனி செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்-அடிக்கடி விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. August 10, 2025 Hari haran https://youtu.be/aLimFFPiWXo
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். August 10, 2025 Hari haran https://youtu.be/Cd8E1xJufpo