Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் வீட்டில் இருந்த பீரோலை உடைத்து 150 பவுன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் பணத்தை மறுமணவர்கள் திருடி சென்றுள்ளனர் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி விசாரணை

https://youtu.be/aFc8IeJAtJA

குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய கிராம மக்கள் கோரிக்கை. 20 நாட்களாக குடிநீர் வராததால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு

https://youtu.be/AvBbogDSayQ

கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் கால் தவறி விழுந்ததில் பலி. இறந்த மீனவரின் உடல் அரசு மருத்துவமனையில் வைத்திருக்கபட்டுள்ள நிலையில் கடற்கரையில் பெரும் சோகம்.

https://youtu.be/5W4cBGUsY48

குடிநீர் குளம் சாக்கடை குளமாக மாறிவிட்டது பேரூராட்சி நிர்வாகம் சரி செய்யாவிட்டால் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்

https://youtu.be/T1jc0WrZ0O4

ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஆடிசிறப்பு உற்சவத்தை முன்னிட்டு 24 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைபந்தயம்சாலையில் இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டு களித்தனர்

https://youtu.be/sZ8oB3WlOEw

You missed