Breaking news

சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக கூட்டணியை விட்டு சென்றுவிட்ட பிறகு நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?- ஆர்.பி.உதயகுமார். திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும். என அமைச்சர் மூர்த்தி பேச்சு. இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு

புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழர் தேசம் கட்சியின் புதுக்கோட்டை மாநகர மாவட்ட செயலாளர் காசிநாதன் எச்சரிக்கை

https://youtu.be/td8KKdyoYVU

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் தமிழக வெற்றி கழகம் சிவகங்கை வடக்கு மாவட்ட சாக்கோட்டை வடக்கு ஒன்றியம் திருப்பத்தூர் – வடக்கு, ஆவுடைப் பொய்கையில் சாக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அ. ஜான் மேஜர் ஏற்பாட்டில் முதல் நிகழ்வாக தனது வீட்டின் முன் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

https://youtu.be/x--h0-X5mVk

தூய்மை இயக்கத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது – தொடர்ந்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறோம் மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி

https://youtu.be/WA021iDXGbw

மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது

https://youtu.be/zd5Cn7BRYE4

கடந்த காலங்களில் விஜய்யைவிட வடிவேலுவிற்கு அதிக அளவில் கூட்டம் கூடியிருக்கிறது வடிவேலுவால் வெற்றிபெறமுடியவில்லை என்று விஜய் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா விமர்சனம்

https://youtu.be/NXIEk81arec

You missed