மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
புதுக்கோட்டை பட்டியலின இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞருக்கு நீதிக்கான போராட்டம் இன்று வன வேங்கைகள் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஜெயில் கார்னரில் போராட்டம் நடைபெற்றது. July 22, 2025 Hari haran https://youtu.be/_vryxLJ3f1I
புதுக்கோட்டை தன்னைக் கொலை செய்ய கிரஷர் உரிமையாளர்கள் துப்பாக்கியுடன் சுற்றுவதாக கல்குவாரி அதிபர் ஆட்சியரகத்தில் புகார் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது July 22, 2025 Hari haran https://youtu.be/FLrU0RL_kwM
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சுற்றித்திரிந்த வெறிநாய்க்கடித்து ஐந்து மாணவிகள் காயம் மாநகராட்சிக்கு அளித்த புகாரை அலட்சியமாக விட்டதால் மாணவிகளுக்கு நேர்ந்த ஆபத்து – July 21, 2025 Hari haran https://youtu.be/WpgE4l-JNUM
திருச்சி திருச்சி அருகே தாழ்த்தப்பட்டவர் எதிராக செயல்படும் கிறிஸ்தவ ஆலயத்தின் பங்குத்தந்தை, உயர்சாதியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் July 21, 2025 Hari haran https://youtu.be/PQ7kFrc0YIs
கோயம்புத்தூர் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள் என கோவைஇளம்பெண் புகார் July 21, 2025 Hari haran https://youtu.be/Evi4qk21QjY
சிவகங்கை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6ம் ஆண்டு அகில இந்திய அளவிலான பெண்கள் கபடி மூன்று நாட்கள் நடைபெற்றது இந்த போட்டியில் 27 மாநில அணிகள் மோதியதில் இறுதி போட்டியில் குஜராத் அணிவெற்றி பெற்றது July 21, 2025 Hari haran https://youtu.be/caZfYcFRyyY
கோயம்புத்தூர் கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தீரன் தொழிற்சங்க பேரவை சார்பில் சின்னம் வெளியீட்டு விழா உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. July 21, 2025 Hari haran https://youtu.be/Bfpi-rIEczE
புதுக்கோட்டை கம்பன் கம்பராமாயணத்தை மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட பகுதிகளை மையப்படுத்தி இயற்றினார் -அமைச்சர் மெய்ய நாதன் சிறப்புரை July 21, 2025 Hari haran https://youtu.be/JFrvWURFfC4
மதுரை ஏங்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்கும் கட்சிக்கு நாங்கள் தேர்தலில் ஆதரவு மதுரையில் நடைபெற்ற சௌராஷ்ட்ர பிரமுகர்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் July 21, 2025 Hari haran https://youtu.be/GFrkSkVFOOI
திருச்சி காங்கிரஸ் ஆட்சியில் இடம் வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது. நிபந்தனையும் கிடையாது – திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி July 21, 2025 Hari haran https://youtu.be/nzfCyMHmPzg