புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. March 3, 2026 Hari haran
புதுக்கோட்டை திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது March 3, 2026 Hari haran
திருவாரூர் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … March 3, 2026 Hari haran
புதுக்கோட்டை சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா March 3, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் … March 3, 2026 Hari haran
தேனி காலையிலேயே மது போதையில் அறிவாளை சுழற்றி நகராட்சி வாயில் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகலையில் ஈடுபட்ட நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் July 4, 2025 Hari haran https://youtu.be/Sa7EuUbacOw
திருவாரூர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் அரசு ஊழியர் வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் July 4, 2025 Hari haran https://youtu.be/n6VdEZSbeA8
திண்டுக்கல் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். July 4, 2025 Hari haran https://youtu.be/oRGk6QleiWw
தேனி பெரியகுளத்தில் அருள்மிகு வீச்சுகருப்பன சுவாமி திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் மேளதாளம் வான வேடிக்கையுடன் நடைபெற்றது. July 4, 2025 Hari haran https://youtu.be/Wd5dm-hTPnM
திண்டுக்கல் கொடைக்கானல் வெள்ளைப்பாறை கிராமத்தில் 64 பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டாவை பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் வழங்கினார் July 4, 2025 Hari haran https://youtu.be/SO4AfwULQIY
தஞ்சாவூர் தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையத்தை காணொளி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் July 4, 2025 Hari haran https://youtu.be/SmwDkrIkUTA
கோயம்புத்தூர் போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு : நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கல்லூரி மாணவர்களிடம் உரை – கோவை மாவட்ட ஆட்சியர் !!! July 4, 2025 Hari haran https://youtu.be/EBtYKaaTJRk
சிவகங்கை மதுரை சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார். July 4, 2025 Hari haran https://youtu.be/PkUVdh5YPWs
சிவகங்கை நடந்த விவரங்களை, உண்மைகளை நீதிபதி முன்பு எடுத்து கூறினேன். நீதிபதி விசாரணைக்கு பின் உயிரிழந்த அஜித்குமாரின் தாய் மாலதி பேட்டி. July 4, 2025 Hari haran https://youtu.be/dNQ56tfyCSQ
சிவகங்கை தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை அரக கண்காணிக்கவில்லை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் பேட்டி July 3, 2025 Hari haran https://youtu.be/jPKEoeMyETg