Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதி செய்து தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தலையணை,பாய் உள்ளிட்ட பொருட்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

https://youtu.be/y7fMcC-pn8I

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கீழக்கோட்டையூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்ட வந்து நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

https://youtu.be/eXJCwOb6flU

காரைக்குடி சங்கராபுரம் நெசவாளர் காலனி மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாககட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளிகாட்சி மூலமாகதமிழக முதல்வர்முக , ஸ்டாலின்திறந்து வைத்தார்.

https://youtu.be/EbwDlIcwiY8

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதியில் அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மற்றும் தங்கம் தென்னரசு வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டனர்

https://youtu.be/RdWAVe72O_g

தவறு நடந்திருக்கிறது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார் நாம் கேட்பது ஸாரி அல்ல நடவடிக்கை. காவல்துறை கூலிப்படையாக மாறி உள்ளது. மடப்புரத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி

https://youtu.be/7qwjFjeiLws

காவல்துறையில் இது போன்ற சம்பவம் நடந்து வருவது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மடப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி.

https://youtu.be/2GnsvKKUbUY

You missed