மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். January 21, 2026 Hari haran https://youtu.be/A05sULbTgk0
மதுரை காலம் வரை ஊதியம் பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கைது. January 21, 2026 Hari haran https://youtu.be/6ODaOYFAX9g
திருவாரூர் கோழி உற்பத்தி விவசாயிகளுக்காக போராடிய தமிழக விவசாயிகள் நலபாதுகாப்பு சங்க மாநிலநிறுவனரை கைது செய்ததை கண்டித்து விடுதலை செய்ய கோரியும் திருவாரூரில் விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் January 20, 2026 Hari haran https://youtu.be/GqR5TcS1YwE
மதுரை மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி – கயிறுடன் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசு வழங்கி மோசடி – சிறப்பாக விளையாடி எங்களது காளைக்கு எந்த மரியாதையும இல்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு காளைக்கான முதல் பரிசு அறிவிப்பில் அதிகாரிகளின் உதவியோடு மோசடி நடந்துள்ளது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக காளை உரிமையாளர் பேட்டி January 20, 2026 Hari haran https://youtu.be/rLQQctQzO8o
திருவாரூர் காணும் பொங்கலையொட்டி திருவாரூர் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் உணவு பரிமாறி கொண்டாடினர் … மேலும் ஆரூரன் விளையாட்டு கழகம் சார்பாக ரேக்ளா குதிரை போட்டி நீச்சல் போட்டி கோலபோட்டி, சைக்கிள் போட்டி என விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது … January 20, 2026 Hari haran https://youtu.be/r6u-rVG5PCY
புதுக்கோட்டை உலகப் புகழ்பெற்ற ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஸ்ரீ மாணிக்கவாசகர் இரைப்பணி நல சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் January 20, 2026 Hari haran https://youtu.be/Jp8n4zejBCg
புதுக்கோட்டை கோலேந்தல் கிராமத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கவில்லை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உதவியுடன் தமிழக முதல்வரை சந்தித்து புகார் மனு வழங்கப் போவதாக முன்னாள் மாவட்ட செயலாளர் இரா தமிழ்செல்வன் செய்தியாளரிடம் தெரிவித்தார் January 20, 2026 Hari haran https://youtu.be/bQrSLfODcwU
விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தை மாத அம்மாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் கையில் தீபம் ஏந்தி ஆயிரம் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் January 20, 2026 Hari haran https://youtu.be/3WhH6V-QrWA
புதுக்கோட்டை இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆதனக்கோட்டை, பெருங்களூர் மற்றும் புத்தாம்பூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி, இளமை பருவத்தில் கல்வியின் அவசியம் குறித்தும், கல்விக்காக இந்த அரசு முன்னெடுத்து இருக்கும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா January 20, 2026 Hari haran https://youtu.be/j974FFIyOrU
மதுரை மதுரையில் கூலி தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். January 20, 2026 Hari haran https://youtu.be/Q8210GPluDw