Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தங்களிடம் ஆலோசனை பெற வேண்டும் சர்வதேச ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் செங்குட்டுவன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினார்

https://youtu.be/fuK3GGN6Qns

கோவை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தடைந்தார்.

https://youtu.be/GEvOO6-NBMo

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் விவகாரம்: தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு

https://youtu.be/A1ZKI9D9LkU

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவித்திடகோரி வேலை நிறுத்தம்செய்து திருவாரூரில் மறியல் போராட்டம் … சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர் …

https://youtu.be/Lme_vTtYq38

கோவை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

https://youtu.be/M9tzGF6IFWQ

தமிழ்நாடு முதலமைச்சர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிகணனி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தபின்னர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் பயிலும் 3,747 மாணவ , மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்டஆட்சியர், எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர் …

https://youtu.be/3aub4i3jh1A

காவல்துறையினர் சட்டத்தை மீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மன்னிப்பே கிடையாது ; கந்துவட்டி, மணல்கொள்ளை, பொருளாதார மோசடி குற்றங்களை தீவிரமாக தடுக்க நடவடிக்கை – தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி எச்சரிக்கை போதைப்பொருள் விற்பனைகளை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளோம் – ஐஜி இன்ஸ்டாகிராமில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவதை தடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் – ஐஜி

https://youtu.be/ae7KvO6-UNI

தமிழக இளைஞர்களுக்கு ஒன்றியஅரசு வேலைவாய்ப்பு தராமல் வஞ்சிப்பதை கண்டித்து பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு திருவாரூர்மாவட்ட குழு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/QfmQTGRS96Q

You missed