Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குடவாசல் அருகே 150 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் இயேசுகிறிஸ்து பிறந்ததின கிறிஸ்மஸ்விழா … அதிமுக நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கிறிஸ்தவர்களுடன் கேக்வெட்டி கொண்டாடினார்…

https://youtu.be/DX_cIS976C0

நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் ஸ்டாலின் அரசு குட்டு வாங்கியும் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ள முன்வரவில்லை தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான் என்று உறுதி செய்தும் திமுகவின் மரபான கோயபல்ஸ் என்ற பொய் பிரச்சார போர்வாள் மூலம் தீபத்தூண் அல்ல என்ற பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/ajDSBuJxadI

மதுராந்தகம் டிசம்பர் 24மதுராந்தக அடுத்த முதுகரை கிராமத்தில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

https://youtu.be/yFpPcAP7LQY

பெங்களூரில் வரும் ஜன., 21 ந்தேதி 25 ந்தேதி வரை மெட்டல் ஃபார்மிங் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி* இம்டெக்ஸ் ஃபார்மிங் (IMTEX FORMING) 2026 என ஆசிய அளவிலான கண்காட்சியாக நடைபெறும் இதில் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் துறையினர் பங்கேற்க உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கோவையில் தகவல்

https://youtu.be/xXFGX6qosJA

கர்நாடகா அரசு பைக் டாக்ஸியை தடை செய்துள்ளதுஆனால் தமிழக அரசு ஏன் தடை செய்ய மறுக்கிறது என கேள்வி எழுப்பினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஷோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரடை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.

https://youtu.be/fZzvpE8sRFY

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டமானது “விக்சித் பாரத் – ஜி ராம் ஜி (VBGRAMG)” என்ற திட்டமாக மாற்றியமைத்த மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்

https://youtu.be/Dy_v_zsH1W8

கோவையில் இரு சக்கர வாகனத்தில் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து 56 லட்சம் ஹவாலா பணத்தை கேரளாவிற்கு கடத்திய நபரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/LqQtyLMSSmA

You missed