மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். November 6, 2025 Hari haran https://youtu.be/CdLbrna8HKg
புதுக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி பரவக்கோட்டையான் தெருவில் வசித்து வரும் குமரேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை gas சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் சேதமடைந்தாக செய்தி அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு தாசில்தார் VAO உள்ளிட்ட அரசு அதிகாரிகளை வரவழைத்து, அரசின் சார்பாக ஏற்பாடு செய்யவேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரணங்களை உடனடியாக வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராஜா November 6, 2025 Hari haran https://youtu.be/UfPHbGx5pF0
மதுரை கல்வியில் சிறந்து வாழ்வில் உயரிய இடத்தை அடைய வேண்டும். அத்தகைய இடத்தை அடைய மாணவர்களுக்கு கல்வி மட்டுமே உறுதுணையாக இருக்கும். மாணவ, மாணவிகள் கல்வியிலும் பிறத்துறைகளிலும் மேன்மை அடைந்திட தேவையான அனைத்து நடவடிக்கை, உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தும் மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு November 6, 2025 Hari haran https://youtu.be/RTmR8V0TZY4
கோயம்புத்தூர் கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிடை கோரி காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. November 6, 2025 Hari haran https://youtu.be/_iojpg4gndc
மதுரை தூய்மையற்ற நகரம் முதலிடம் பிடித்த மதுரை மாநகராட்சி – திமுக அமைச்சர்கள், எம்.பி.கைகளில் பரிசுகோப்பைகளுடன் நோட்டீஸ் பரபரப்பு – முதல் பரிசுக்கான கோப்பையை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கவுள்ளதாக அறிவிப்பு November 6, 2025 Hari haran https://youtu.be/H7dy_LlKsy0
தேனி ஆண்டிப்பட்டி அருகே டி.அணைக்கரைபட்டி கிராமத்திலுள்ள சடையாண்டி சாமி கோவிலில் நள்ளிரவில் 105 கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத அசைவ திருவிழா- விடிய விடிய நடந்த அசைவ விருந்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்பு November 6, 2025 Hari haran https://youtu.be/WfkLN4pBod0
திருவாரூர் கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர்வீரர் அபினேஷ் மோகன்தாஸ்க்கு மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் நீலன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பாராட்டுவிழா … நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் November 6, 2025 Hari haran https://youtu.be/xlSj8_3pK5w
திருச்சி தமிழகத்தில் SDATக்கு தமிழக விளையாட்டு துறை அங்கீகரிக்க தமிழக விளையாட்டுதுறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு மாநில கூடோ தலைமை பயிற்சியாளர், ரென்ஷி.கந்தமூர்த்தி பேட்டி November 4, 2025 Hari haran https://youtu.be/PLPfA9rPqpw
திருச்சி திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். November 4, 2025 Hari haran https://youtu.be/d0RevrXgwHE
திருச்சி மொழி, குலதெய்வ வழிபாடு பழங்குடியின கலாச்சார வாழ்வியல் முறையில் பழங்குடியினருக்கு பிறப்பு இறப்பு சான்று வழங்க வேண்டும் – தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்க மாநிலத் தலைவர் பேட்டி November 4, 2025 Hari haran https://youtu.be/hGeCRXrca9o