Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

https://youtu.be/iWxPkdI9TpI

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும், பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகம் சார்பில், சண்முக நதி, தூய்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது! இப்பணியானது பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில், நிர்வாக அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது!

https://youtu.be/00aSH8IxjrI

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த பொழுது புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம், பல்லவராயன்பத்தை பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியில் இருந்த பணிப்பெண்களை சந்தித்து அவர்கள் குறை நிறைகளை கேட்டு அறிந்து உடனடியாக ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. வை. முத்துராஜா

https://youtu.be/oU_30a88hqs

எப்படியாவது பிஜேபி என்ன செய்கிறார்கள் திமுகவில் உள்ளவர்களை குறிவைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் , அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன் , அது பற்றி எனக்கு கவலை இல்லை , ஆனால் அடிக்கஅடிக்க பந்துபோல எந்திரிக்கணுமே தவிர விட்டுட்டு போகமுடியாது நிக்கணும் என திருவாரூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் கூட்டத்தில் திமுகதேர்தல் திருச்சி மண்டல பொறுப்பாளரும் , அமைச்சருமான கே.என். நேரு கூட்டத்தில் பேச்சு …

https://youtu.be/-O8BQz89hXw

வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அருணா

https://youtu.be/qOrTexu3yVQ

மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரையை சேர்ந்த வர்ண்ணையாளர்களை ஒவ்வொரு சுற்றுவாரியாக நியமிக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சார்பில் மனு

https://youtu.be/YEreDkaeRoU

தூய்மையற்ற மாநகரப் பட்டியலில்  மதுரை மாநகராட்சி முதலிடம் – மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்து மடல் மற்றும் பட்டு சால்வையை தபால் அனுப்பிய சமூக ஆர்வலர்

https://youtu.be/B6QCeMixGNI

You missed