Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அருணா

https://youtu.be/qOrTexu3yVQ

மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரையை சேர்ந்த வர்ண்ணையாளர்களை ஒவ்வொரு சுற்றுவாரியாக நியமிக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சார்பில் மனு

https://youtu.be/YEreDkaeRoU

தூய்மையற்ற மாநகரப் பட்டியலில்  மதுரை மாநகராட்சி முதலிடம் – மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்து மடல் மற்றும் பட்டு சால்வையை தபால் அனுப்பிய சமூக ஆர்வலர்

https://youtu.be/B6QCeMixGNI

முதலமைச்சராகும் வாய்ப்பை யாராவது விட்டுக் கொடுப்பார்களா? செங்கோட்டையன் இனி மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்க்க முடியாது என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/sXvHByyn9MY

அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி, இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன், இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு பிரசாரத்திற்கு செல்வேன் என மதுரையில் நடிகர் வையாபுரி பேட்டி

https://youtu.be/I3EfuwiyHIA

திருவாரூர்மாவட்டம் பேரளம் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை அதிமுக மாவட்டசெயலாளரும் , முன்னாள்அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ துவக்கிவைத்தார் .முகாமிற்கு சிகிச்சைக்கு வருகைதந்த அனைவருக்கும் உணவு வழங்கினார் .

https://youtu.be/6Zx8bVBEyEc

You missed