Category: மதுரை

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்தே தவிர அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். மதுரையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேட்டி

https://youtu.be/JhKihdgiexY

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான அவமதிப்பு புகாரை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/FpMtSRgB6fQ

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பொதுவெளியில் பேசவில்லை – உச்ச நீதிமன்றத்திற்கு புகாரை அனுப்பி உள்ளார் – அது குறித்து நீதிபதி பதில் சொல்ல வேண்டும் – அதற்காக புகார் கொடுத்ததை தவறு என அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது – திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் பேட்டி

https://youtu.be/xHgUdMywBho

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் 2500 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

https://youtu.be/LSp-3dIGps4

அண்டாவை காணவில்லை, கிட்னியை காணவில்லை, தற்போது ஆறுகள்,நீர்வழிபாதைகளை காணவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது ஓரணியில் தமிழகம் என்று 2 கோடி அல்ல,10 கோடி உறுப்பினர்களை சேர்த்ததாக அறிவித்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுவது மிகப்பெரிய கின்னஸ் நகைச்சுவையாக உள்ளது

https://youtu.be/LM1yqAevVHU

கிராமங்களில் வீடு கட்ட அனுமதி பெறவில்லை என்றால் வீட்டிற்கு சீல் வைப்போம், வீட்டை இடிப்போம் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை ? மக்களிடத்திலிருந்து பணத்தை சுரண்டுவதற்கு தான் அரசு சிந்திக்கிறது தவிர மக்களுக்கு உதவுவதற்கு சிந்திக்கவில்லை? தொட்டதற்கெல்லாம் அனுமதி என்கிற பெயரிலே மக்கள் பணத்தை சுரண்டலாமா? சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி

https://youtu.be/MgY9LzePCnw

You missed