Breaking news

மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்

ஓராண்டாக குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள் குளிக்க குடிக்க ஒரு நாளுக்கு 150 செலவு செய்யும் அவலம், தண்ணீர் பற்றாகுறையால் பாசி படர்ந்த குட்டையில் குளித்து தோல்வியாதி வந்ததுதான் மிச்சம், அத்திப்பட்டி கிராமம் போல் இருப்பதாக மக்கள் வேதனை.

https://youtu.be/lXt4rAM3fvE

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற 13 ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார். இதையொட்டி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார். அப்பொழுது போலீசார், தொண்டர்களை உள்ளே அனுமதிக்கதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

https://youtu.be/MvyCmA40Rss

திருவாரூரில் மாநிலஅளவிலான (கொரியன்கராத்தே ) டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி … வீரர்கள் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு … வெற்றி பெறுபவர் தேசியஅளவில் தேர்வு செய்யப்படுவர் …

https://youtu.be/Eu2xn2Q-owQ

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி, அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம்- டிடிவி தினகரன் பேட்டி

https://youtu.be/x9rTY22CPwk

தேனியில் பிரச்சார கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் கையில் பதவி கொடுத்து ஆட வைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும்போதே கலைந்து சென்ற பொதுமக்களால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

https://youtu.be/AcPZCtDmMfY

You missed