Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடுமுதலமைச்சர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தைபெரியாரின் உருவப்படத்தை திறந்துவைத்து சுயமரியாதை இயக்க மரபுகள் மாநாட்டில் பெரியார் பற்றி சிறப்புரையாற்றியதை திருவாரூரில் பொதுமக்கள் , திமுகவினர் எல்இடி திரையில் பார்வையிட்டனர் …

https://youtu.be/q5V6OU9Quu4

திருச்சியில் ரீல்ஸ் மோகத்தில் அரசு பேருந்து முன்பு படுத்து உடற்பயிற்சி செய்தும், ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டும் இளைஞர் – காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா?

https://youtu.be/2Op90eFs_YE

மக்களை காப்போம்!தமிழகத்தை மீட்போம்! என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொண்டு வருகிறார். இதில் இன்று இரவு ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

https://youtu.be/6zQRoC_oVpc

அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வைத்து வந்துள்ளார். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவருடைய கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவிப்பு.

https://youtu.be/OBlgHRmkIzg

கிராம மக்களின் கனவு பலித்தது. நூறாண்டுகளுக்கு பிறகு கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ தர்ம புல்லணி அய்யனாருக்கு, புது கோயில் கட்டி நடந்த பிரம்மாண்ட கும்பாபிேஷக விழா! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

https://youtu.be/-eG1SQvoUBk

You missed