புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. March 3, 2026 Hari haran
புதுக்கோட்டை திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது March 3, 2026 Hari haran
திருவாரூர் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … March 3, 2026 Hari haran
புதுக்கோட்டை சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா March 3, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் … March 3, 2026 Hari haran
திருவாரூர் பவரை விஜய் கொடுக்கிறேன் என சொல்கிறார் , அந்த பவருக்கு வந்தால் காங்கிரஸ் மறுபடியும் வரலாற்றை தக்க வைத்துக்கொள்ளும் , இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என திருவாரூரில் திருமணநிகழ்ச்சிக்கு வருகைதந்த தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்ஏ. சந்திரசேகர் பேட்டி … January 29, 2026 Hari haran https://youtu.be/075rNgU_4y4
திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் … January 29, 2026 Hari haran https://youtu.be/GlkggDN7KLo
கோயம்புத்தூர் கறிக்கோழி விலை உயர்வு போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்..! January 29, 2026 Hari haran https://youtu.be/rF7Ccy_QO1Y
கோயம்புத்தூர் கோவையில் பிப்.18 முதல் 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது. January 29, 2026 Hari haran https://youtu.be/KLFvYR1Ub-c
மதுரை நயினார் நாகேந்திரன் பேட்டி: செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள் பாஜக தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த விதத்தில் சரியானது என தெரியவில்லை. January 29, 2026 Hari haran https://youtu.be/Z85oqlWXokI
மதுரை பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல -மதுரையில் வைகோ கருத்து மோதல் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் திமுக கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல் வருகிறது – மதுரையில் வைகோ பேட்டி.. January 29, 2026 Hari haran https://youtu.be/jbh2P5gzUP0
செங்கல்பட்டு மதுராந்தகத்தில் போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு ஸ்மார்ட் வகுப்பு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் மதுராந்தகம் டிராபிக் போலீசார் விழிப்புணர்வு ஸ்மார்ட்வகுப்பு நடத்தினர் January 29, 2026 Hari haran https://youtu.be/shoE6AiK_Po
திருவாரூர் மோசடி செய்த நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட கிராமமக்களுக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் … January 28, 2026 Hari haran https://youtu.be/d3E5YB8jT40
மதுரை என்னுடைய ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.டிடிவி உட்பட யாரும் என்னை கூப்பிடவில்லை. – கூட்டணி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில் January 28, 2026 Hari haran https://youtu.be/_Zkre70Mc0I
மதுரை அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் வருவார் என எதிர்பார்க்கின்றேன்- 2026 தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் என் டி ஏ கூட்டணி- மீண்டும் அதிமுகவிற்கு வாருங்கள் என்று செங்கோட்டையனை என்னால் அழைக்க முடியாது- நாங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கிறோம் நிச்சயம் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என இபிஎஸ்ஸும் நானும் இணைந்து செயல்படுவோம் மதுரையில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேட்டி January 28, 2026 Hari haran https://youtu.be/pO4X32sR8h0