மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ போட்டி கேரளா,தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு February 2, 2026 Hari haran https://youtu.be/qUCiYIQMrCc
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மலைய கோவில் முருகன் கோவில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன February 2, 2026 Hari haran https://youtu.be/xe6V52dHppQ
மதுரை ஒ.பி.எஸ் உள்ளிடோரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்கிறேன் திமுக – காங்கிரஸ் கட்சிகள் ஜெயில் டூ பெயில், பெயில் டூ ஜெயில் என உள்ளது – மதுரையில் பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி February 2, 2026 Hari haran https://youtu.be/z7uhIb3osyU
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாநகராட்சி காந்திநகர் 5-ம் வீதியில் ஸ்ரீ பாலாயி அம்மன் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது இதில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். February 2, 2026 Hari haran https://youtu.be/__B-8BlV4ro
விழுப்புரம் தை மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு February 2, 2026 Hari haran https://youtu.be/7mbVgg_HODQ
மதுரை ஒன்றிய பாஜக அரசு தேர்தல் ஆணையம்,கவர்னர், NIA CBI, ED, income tax ,UPSC, சமீபத்தில் censor இந்த வரிசையில் உயர்நீதி மன்றத்தை கைப்பற்றி விட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி. February 2, 2026 Hari haran https://youtu.be/YCu72iYMy6U
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி… திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் … February 2, 2026 Hari haran https://youtu.be/fzpjPkd3Sx4
புதுக்கோட்டை இளைஞர்களால் நடத்தப்பட்ட பானை உடைத்தல்போட்டியில் பங்கேற்று பானையை மிக சரியாக உடைத்து பொதுமக்களிடையே கைத்தட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம் இன்று நடைபெற்றது February 2, 2026 Hari haran https://youtu.be/eB533C2Y5Gc
திருவாரூர் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை விமர்சனம் செய்தார்கள் , அரசாணை வந்தபோதும் விமர்சனம் தான் செய்தார்கள் , அவர்களுக்கு வழியில்லை விமர்சனம் தான் செய்ய முடியும் , அவர்கள் செய்யமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள் என திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஐந்தினிய விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு … January 31, 2026 Hari haran https://youtu.be/W5pGYVqBcD8
கோயம்புத்தூர் கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒரிங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. January 31, 2026 Hari haran https://youtu.be/-4rASEMvurI