Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கட்சியை விட்டு நீக்கப்பட்ட நபர் அரசு கண்ணிமிக்க அரசாக உள்ளது பாராட்டி விட்டு, தற்போது அம்மா ஆட்சி அமைக்க ஒன்று கூடுவோம் என்பது யாரை ஏமாற்ற நாடகம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு

https://youtu.be/Dzheu7YsJuo

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் முற்றுகை போராட்டம் … முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தபோது தள்ளுமுள்ளு … கைதுசெய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் ஆட்டோ சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமான கோட்டாட்சியர் அலுவலகம்

https://youtu.be/S6JsK8yhSF4?t=2

தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஆண்டிப்பட்டியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு – போதைபொருள் ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது – நகர் பகுதி முழுவதும் நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பதாதைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்

https://youtu.be/IOCKH00mStY?t=3

தேனி மாவட்டம் சுருளி அருவியில் 13 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து விட்டு சென்றனர்.

https://youtu.be/zKayFIw0Xo4?t=5

மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வீடியோ பதிவுடன் 20 நிமிட விசாரணை – விசாரணைக்கு ஆதினம் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக விசாரணை அதிகாரி தகவல்

https://youtu.be/fk2P8wbA2k0

திருவாரூர் – மயிலாடுதுறை காலை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட புறவழிச் சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியாயிலாக திறந்து வைத்த பின்னர் திருவாரூர் மாவட்டஆட்சியர் , மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து வாகனங்கள் செல்ல பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்

https://youtu.be/rG6NVUVflb4

You missed