Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை – கம்பம் சுருளிப்பட்டி சாலை துண்டிப்பு – ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிகள் – வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் பாதிப்பு

https://youtu.be/K8_vit8N9DU

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைக்காலம் என்பதால் அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடனடியாக அப்பகுதிக்கு சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்டு உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்

https://youtu.be/lCY_EdVADWQ

தீபாவளி பண்டிகை துணிகள், வெடி பொருட்கள் வாங்குவதற்கு திருச்சி பஜாரில் களைகட்டி வரும் பொதுமக்கள் கூட்டம் – ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

https://youtu.be/smslKCkZuuk

திருவாரூர் ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் … வண்டாம்பாளை ஊராட்சியில் உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்டஆட்சியர் சான்றுகள் வழங்கினார் …

https://youtu.be/alhd7XdkmA0

தேனி மாவட்டம் கடந்த 07.10.2025 அன்று, சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கொடூரமாக தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் உத்தமபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/TTtFIZ4fvCg

பள்ளி குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர் புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொறுப்பாளர் AVCC கணேசன்

https://youtu.be/sRHUQnJ-eEM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் வருவாய்த்துறை சார்பில் கோட்ட அளவிளான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமை யில் நடைபெற்றது.

https://youtu.be/uyV1HW85hhI

You missed