Month: December 2025

பொங்கல் தொகுப்பில் கரும்பு உண்டா?? இல்லையா?? உண்டு என்றால் உடனடியாக அறிவிப்பை வெளியிட வேண்டும், பொங்கல் கரும்பிற்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என திமுக அரசுக்கு கோரிக்கை வைத்த கரும்பு விவசாயிகள்…

https://youtu.be/SgQVa_lYXJw

வருகிற 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் திருவாரூரில் பேட்டி …

https://youtu.be/Wcu3J7i3QXU

புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரியும் இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்க சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார்.கனகர வாகனங்கள் செல்லக்கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வந்த நிலையில் டிப்பர் லாரிகளில் மணல் ஜல்லி ஆகியவற்றை ஏற்றி செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் காயமும் ஏற்படுவதாக வாகனங்களை சிறைப்பிடித்து மரியாதையில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு..

https://youtu.be/wCgAN5wn_aE

வட மாநிலங்களில் கிறிஸ்மஸ் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் கொண்டாட்த்தை சிதைத்த சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக விஜய் பேசினாரா – விஜய் முகத்திரை கிழிக்கப்படும் சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவு சக்தி தான் விஜய் என்பது மக்களிடையே கொண்டு சேர்க்கப்படும் – மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது பேட்டி‌

https://youtu.be/VLsRCZfOlDg

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையை சார்பாக தாளிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது தமிழ்நாடு மாநிலத் துறை அமைச்சர் எஸ் ரகுபதி நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர்

https://youtu.be/Cg2SRkJnLRs

முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்ததால் பொங்கல் பரிசு மற்றும் மடிக்கணினி திட்டத்தை அறிவித்திருக்கிறார். எங்களைப் போன்றே திமுகவை கடுமையாக விமர்சிக்க யாரும் இல்லை எடப்பாடி பழனிசாமியின் குறி அர்ஜுனன் கூறி நாங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி திமுக அதிமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர் பி உதயகுமார் மதுரையில் பேட்டி

https://youtu.be/ttjpZez_OLI

காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆய்வு நடத்தினார் பள்ளி ஆய்வு செய்யும் பொழுது வேனில் இருந்த சுத்தியலை எடுத்து அவசர உதவி கதவை தட்டி பார்த்து ஆய்வு மாவட்ட ஆட்சியர் பவன் குமார் செய்தியாளர் சந்திப்பு

https://youtu.be/ui3cai4C4so

இந்தியாவின் தீய சக்தி என்றால் அது பாஜக தான் – தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பாஜக வெற்றி பெறாது 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மதுரையில் பேட்டி

https://youtu.be/f6iCzpmFw1s

ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது கடந்த நான்கரை ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

https://youtu.be/I5su3TZ_-zU

You missed