Breaking news

2026 பிப்ரவரிக்குள் மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நிறைவடையும் – அமைச்சர் சேகர்பாபு கண் மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற லோட்டஸ் கண் மருத்துவமனை இன்று கோபிசெட்டிபாளையத்தில் தனது 10-வது கிளை துவக்கம் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்த மாணவனுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் கிக் பாக்ஸிங் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றைய தினம் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா நிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

பெண்களுக்கு எதிராக யூடியூப்பில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கண்டித்து கோவை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவு, மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் பிரவீன் பிரியங்கா ராகுல் கல்பனா ரம்யா சுமதி ஆகியோர் உள்ளனர்.

https://youtu.be/EyE0csNgmvg

திருப்பத்தூரில் சுமார் 9 மாதங்களாக சாக்கடை கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் – நோய் தொற்று பரவுவதாகவும், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகவும் வேதனை! பேரூராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவும் புகார்!

https://youtu.be/VoO-B-G5IM8

பத்தாம் வகுப்பில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கோவை பள்ளி மாணவி கமலி ஶ்ரீ க்கு இரண்டு சென்ட் மதிப்புடைய வீட்டு மனை வழங்கிய வின்னர்ஸ் இந்தியா குழுமத் தலைவர் சி.கே. கண்ணன்.

https://youtu.be/NY-QJYe96p4

You missed