Category: விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளிமேடு பேட்டைக்கு செல்லும் அரசு பேருந்து சேவையை அருகாவூர் ஊராட்சி வேட்டைக்காரன் குடிசை கிராமத்தின் வழியாக மகளிர் புதிய நகரபேருந்து சேவை இயக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

https://youtu.be/S-cgEpgfPZg

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்புமற்றும் இளைஞர் திறன் திருவிழா செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்க பூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

https://youtu.be/A6HPLps9w8s

செஞ்சி அருகே பழங்குடியின பெண்ணுக்கு அரசு துவக்க பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்-அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு கழிவறை வசதி கேள்விக்குறியாகி உள்ளது.

https://youtu.be/kZIkQ0vQaxo

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விசிக நிர்வாகியான சின்னப்பன்(எ)ரூபன்- சிவரஞ்சனி என்பவரின் புதிய குடில் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். தொல் திருமாவளவன் புதிய இல்லத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

https://youtu.be/hnxKlyGpL7c

அவலூர்பேட்டை முழுவதும் ரூபாய் 6.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 56 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

https://youtu.be/-m6tqpTLLS8

You missed